![]() |
Impara Lingue Online! |
![]() |
|
![]() |
|
| ||||
பக்கத்தில் அஞ்சல் அலுவலகம் எங்கு இருக்கிறது?
| ||||
அஞ்சல் அலுவலகம் இங்கிருந்து மிகத் தொலைவில் இருக்கிறதா?
| ||||
பக்கத்தில் தபால்பெட்டி எங்கு இருக்கிறது?
| ||||
எனக்கு தபால் தலைகள் வேண்டும்.
| ||||
ஒரு அட்டைக்கு மற்றும் ஒரு கடித்த்திற்கு.
| ||||
அமெரிக்காவில் தபால்தலை எவ்வளவு?
| ||||
பார்ஸல் எவ்வளவு கனம்?
| ||||
நான் இதை வான் அஞ்சலில் அனுப்ப இயலுமா?
| ||||
அங்கு போய்ச் சேர எத்தனை தினங்கள் ஆகும்?
| ||||
நான் எங்கிருந்து ஃபோன் செய்ய இயலும்?
| ||||
பக்கத்து தொலைபேசி பூத் எங்கிருக்கிறது?
| ||||
உங்களிடம் தொலைபேசி கார்ட் இருக்கிறதா?
| ||||
உங்களிடம் தொலைபேசி டைரக்டரி இருக்கிறதா?
| ||||
உங்களுக்கு ஆஸ்ட்ரியாவின் அஞ்சல் இலக்கம் தெரியுமா?
| ||||
ஒரு நிமிடம், பார்த்துச் சொல்கிறேன்.
| ||||
தொலைபேசியில் உபயோகத்திலிருக்கும் சமிஞ்சை வருகிறது.
| ||||
நீங்கள் எந்த எண் டயல் செய்தீர்கள்?
| ||||
முதலில் ஒரு சைபர் டயல் செய்ய வேண்டும்.
| ||||